×

சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ₹110கோடி நன்கொடை

சென்னை : சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ரூ.110கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இந்தியாவை சேர்ந்த அமெரிக்க வாழ் தொழிலதிபர் சுனில் வத்வானி ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மையத்தை அமைக்க நன்கொடை வழங்கினார். அறிவியல் மையம் அமைக்க ஐஐடி இயக்குநர் காமகோடி -சுனில் வத்வானி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

The post சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ₹110கோடி நன்கொடை appeared first on Dinakaran.

Tags : IIT ,Chennai Chennai ,IIT Chennai ,Sunil Wadwani ,Center for Artificial Intelligence and Data Science ,Dinakaran ,
× RELATED புற்றுநோய்க்கு உள்நாட்டில்...