- ஐஐடி
- சென்னை சென்னை
- ஐஐடி சென்னை
- சுனில் வத்வானி
- செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மையம்
- தின மலர்
சென்னை : சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ரூ.110கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இந்தியாவை சேர்ந்த அமெரிக்க வாழ் தொழிலதிபர் சுனில் வத்வானி ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மையத்தை அமைக்க நன்கொடை வழங்கினார். அறிவியல் மையம் அமைக்க ஐஐடி இயக்குநர் காமகோடி -சுனில் வத்வானி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
The post சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ₹110கோடி நன்கொடை appeared first on Dinakaran.