×

சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லை நீட்டிப்பு.!!

சென்னை: சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சி.எம்.டி.ஏ. வரை நீட்டித்து போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது. பர்மிட் நீட்டிப்பு மூலம் செங்கல்பட்டு, காஞ்சி, அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்கள் வரை ஆட்டோக்களை இயக்கலாம். சி.எம்.டி.ஏ. எல்லை வரை அனுமதி வழங்கியதன் மூலம் எல்லை தாண்டியதாக இனி ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட இயலாது.

 

The post சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லை நீட்டிப்பு.!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,CMDA ,Transport Department ,Chengalpattu ,Kanchi ,Arakkonam ,Ranipet ,C.M.T.A. ,
× RELATED தேர்தலில் வாக்களிப்பதற்காக 2...