×

2024 பொதுத்தேர்தல் குறித்து வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் போலி: இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: 2024 பொதுத்தேர்தல் குறித்து வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் போலியானவை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முறையான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post 2024 பொதுத்தேர்தல் குறித்து வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் போலி: இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : 2024 general election ,WhatsApp ,Election Commission of India ,Delhi ,2024 general elections ,Election Commission ,Dinakaran ,
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்