×

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி,பிரதமர் மோடி மரியாதை!!

டெல்லி : டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

The post டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி,பிரதமர் மோடி மரியாதை!! appeared first on Dinakaran.

Tags : President ,Modi ,Mahatma Gandhi ,Delhi ,Narendra Modi ,Mahatma Gandhi Memorial ,Rajghat, Delhi ,Gandhi Memorial ,Draupadi ,
× RELATED ஜனநாயக விரோத செயலில் மோடி ஈடுபடுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு