×

தேசத்திற்காக காந்தி செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்: எல்.முருகன்

டெல்லி: தேசத்திற்காக காந்தி செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேசத்தின் சுதந்திரத்துக்காக அமைதியான அகிம்சை முறையில் போராடியவர் காந்திஜி என்றும் அவர் கூறியுள்ளார்.

 

The post தேசத்திற்காக காந்தி செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்: எல்.முருகன் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,L. Murugan ,Delhi ,Union Minister of State ,Gandhiji ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...