- தில்லி
- எய்ம்ஸ் மருத்துவமனை
- மதுரை டோப்பூர்
- எயம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்
- சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரை ஏம்ஸ் மருத்துவமனை
- தின மலர்
டெல்லி: மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்பித்தது. 221 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
The post மதுரை எய்ம்ஸ்-சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் appeared first on Dinakaran.