×

சென்னையில் தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சென்னை: சென்னை அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் அருகே கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி பாலத்தின் முகப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது – கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lorry Bridge ,Anna Arch, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...