×

கோவை மாவட்டத்தில் 201 வகை பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் 201 வகை பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 27, 28-ம் தேதிகளில் நடந்த கணக்கெடுப்பில் 16,000 பறவைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வாளையாறு, குறிச்சி, உக்கடம், வெள்ளலூர், செங்குளம் என 25 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

The post கோவை மாவட்டத்தில் 201 வகை பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Goa district ,KOWAI ,KOWAI DISTRICT ,Martichi ,Ukkadam ,Vellore ,Sengulam ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில்...