×

புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைமை செயலராக சரத் சவுகான் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைமை செயலராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா, சண்டிகர் அரசின் நிர்வாக ஆலோசகராக இடமாற்றம் செய்யபட்டுள்ளார்.

The post புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைமை செயலராக சரத் சவுகான் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sarath Chauhan ,Chief Secretary ,State ,of Puducherry ,Puducherry ,Sarat Chauhan ,Chief Secretary of ,State of Puducherry ,Rajiv Verma ,Chandigarh government ,Chief Secretary of the ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...