×

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் நேரில் ஆஜரானார்.

The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Former Special ,DGP ,Rajeshdas ,Villupuram District Principal Sessions Court ,Villupuram ,Former Special DGP ,Former ,Special DGP ,Villupuram District Primary Sessions Court ,
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...