×

பணக்காரர்கள் பட்டியல்- முதலிடத்தை இழந்தார் மஸ்க்

வாஷிங்டன்; உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தை இழந்தார். எலான் மஸ்க்கை 2-வது இடத்துக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை பிடித்தார். பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உள்ளது. டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டாலராக உள்ளது.

The post பணக்காரர்கள் பட்டியல்- முதலிடத்தை இழந்தார் மஸ்க் appeared first on Dinakaran.

Tags : Musk ,Washington ,Elon Musk ,France ,Bernard Arnold ,Tesla ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...