×

தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

நல்கொண்டா: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் உள்ள கோயிலுக்குச் சென்று திரும்பிய போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

The post தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Telangana Nalgonda ,Nalgonda, Telangana ,Vijayawada ,Telangana ,
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...