×

கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

கன்னியாக்குமரி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணி குறைந்தபட்சம் 45 முதல் 60 நாட்கள் வரை நடைபெறும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2-வது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

The post கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Koodankulam ,Kanniyakumari ,Kudankulam nuclear power plant ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை...