×

ஸ்பெயினில் முதலீட்டாளர் மாநாடு-முதல்வர் பங்கேற்பு


மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.

The post ஸ்பெயினில் முதலீட்டாளர் மாநாடு-முதல்வர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Investors Conference ,Spain ,Madrid ,Chief Minister ,M.K.Stalin ,MoUs ,Tamil Nadu ,M. K. Stalin ,Investor Conference in ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா