×

முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது போலீஸ் வழக்கு

திருச்சி: திருச்சி திருவானைகோவில் பகுதியை சேர்ந்த தொமுச மாநில பேரவை செயலாளர் எத்திராஜ்(64) திருச்சி மாநகர் சைபர் கிரைம் பிரிவில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘கோல்டன் பிக்சர்ஸ் யூடியூப் சேனல்’, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறித்து பல அவதூறான தகவல்களை பரப்பியுள்ளனர். எனவே அந்த யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : YouTube ,Chief Minister ,Trichy ,Thomusa State Assembly ,Ethiraj ,Thiruvannaikovil ,Trichy Metropolitan Cyber Crime Unit ,Golden Pictures ,YouTube Channel ,Tamil Nadu ,Stalin ,
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்