×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதே ஆன இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதே ஆன இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மெத்வதேவை 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதன் மூலம் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜானிக் சின்னர் கைப்பற்றியுள்ளார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதே ஆன இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Janic Sinner ,Australian Open ,Australian Open tennis ,Medvedev ,Russia ,Dinakaran ,
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்