×

காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: டி.ஆர்.பாலு பேட்டி

சென்னை: காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. வரும் 9-ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார்.

The post காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Congress ,D. R. ,Balu ,Chennai ,Congress party ,Anna Vidyalaya, Chennai ,T. R. Balu ,D. R. Balu ,Dinakaran ,
× RELATED 17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை...