×

2024 மக்களவை தேர்தலுக்காக போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியலுக்கு காங்கிரஸ் மறுப்பு

சென்னை: 2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

 

The post 2024 மக்களவை தேர்தலுக்காக போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியலுக்கு காங்கிரஸ் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Lok Sabha ,CHENNAI ,2024 Lok Sabha elections ,Congress Party ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...