×

ஆஸ்திரேலிய ஓபன் – போபண்ணா ஜோடி சாம்பியன்

* 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்று போபண்ணா சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டன் இணை சாம்பியன் பட்டம் வென்றது. 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி இணையை போபண்ணா – எப்டன் ஜோடி தோற்கடித்தது. ஆடவர் இரட்டையர் பிரிவில் அதிக வயதில் கிராண்ஸ்ட்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்தார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் – போபண்ணா ஜோடி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Australian Open ,Bopanna ,Bobanna ,Rogan Popanna ,Matthew Epton ,Italy ,Jodi Champion ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஓய்வு