×

இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு கி.வீரமணி இரங்கல்..!!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதில் உடல்நலக் குறைவால் பவதாரிணி மறைவுற்றார் என்பது பெரிதும் வருந்தத்தக்கதாகும் என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்.

The post இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு கி.வீரமணி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Composer ,Ilayaraja ,Pawadarini ,Weeramani ,Chennai ,Pavadarini ,President ,Dravidar Corporation ,Veeramani ,Weyramani ,
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...