×

திருவள்ளூர் அருகே உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியபாளையம் அருகே தும்பாக்கத்தில் உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்தார். டிரில்லிங் இயந்திரத்தை கொண்டு துளையிட்டபோது சுவர் சரிந்து விழுந்ததில் இளைஞர் கோபிநாத் (35) உடல் நசுங்கி பலியாகினார்.

 

The post திருவள்ளூர் அருகே உணவகத்தை புதுப்பிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tumbakkam ,Periyapalayam, Thiruvallur ,Gopinath ,Tiruvallur ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி