×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்துகிறது. சேலம், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர். இன்று மாலை நீலகிரி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

 

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : DMK Election Coordinating Committee ,Chennai ,Anna ,Vidyalaya ,DMK Election Coordination Committee ,Anna Vidyalaya, Chennai ,Salem ,Coimbatore ,Udayanidhi Stalin ,KN Nehru ,AV Velu ,Thangam Tennarasu ,Nilgiris, Tirupur ,Anna Vidyalaya ,Dinakaran ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு