×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.46,720க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.46,720க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,840க்கும் ஒரு சவரன் ரூ.46,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.46,720க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Savaran ,Dinakaran ,
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில்...