×

ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாபுலால் கட்டாராவை சஸ்பெண்ட் செய்தார் அம்மாநில ஆளுநர்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாபுலால் கட்டாராவை சஸ்பெண்ட் செய்தார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடந்தாண்டு பாபுலால் கட்டாரா கைது செய்யப்பட்ட நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறான நடத்தை காரணமாக பாபுலால் கட்டாரா இடைநீக்கம் செய்யப்பட்டதாக ராஜாஸ்தான் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாபுலால் கட்டாராவை சஸ்பெண்ட் செய்தார் அம்மாநில ஆளுநர்..!! appeared first on Dinakaran.

Tags : Governor of ,Rajasthan ,Babulal Katara ,Rajasthan Public Service Commission ,Jaipur ,Governor ,Babulal Khatara ,Rajasthan Civil Service Commission ,
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...