×

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவை போல் செயல்படுகிறார் மோடி: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவை போல் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். அரசியலைப்பு சட்டத்தை சிதைக்க பாஜக சதி செய்து வருவதாகவும், நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் ஒவ்வொன்றையும் பலவீனப்படுத்தும் பாஜக செயல்பட்டு வருகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டியுள்ளார்.

 

The post ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவை போல் செயல்படுகிறார் மோடி: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,R. S. S. Congress ,Mallikarjuna Karke ,Mallikarjuna ,BJP ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...