×

கிராம வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கிராம வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

The post கிராம வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி: ஏராளமான பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Village Development Scheme Awareness Rally ,Kanchipuram ,Devariyambakkam Panchayat ,Walajabad Union ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...