×

பத்ம விருதுக்கு தேர்வானோருக்கு பாமக வாழ்த்து

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள வெங்கய்யா நாயுடு, சிரஞ்சீவி, வைஜயந்தி மாலா உள்ளிட்ட ஐவருக்கும், பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த கலை ஆசிரியர் பத்ரப்பன், விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், மருத்துவர் நாச்சியார் ஆகிய ஐவருக்கு பத்ம விருது வழங்கப்படுகிறது. அவர்களுக்கும், பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post பத்ம விருதுக்கு தேர்வானோருக்கு பாமக வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Padma ,CHENNAI ,PAMC ,President ,Anbumani ,Venkaiah Naidu ,Chiranjeevi ,Vyjayanthi Mala ,DMUDI ,Vijayakanth ,Tamil Nadu ,
× RELATED பிரபல குத்துசண்டை வீரர் விஜேந்தர் பாஜவில் சேர்ந்தார்