×

குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் திரௌபதி முர்மு

டெல்லி: குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை திரௌபதி முர்மு ஏற்றார். குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் கடமைப்பாதைக்கு குடியரசுத்தலைவர் மற்றும் பிரான்ஸ் அதிபர் வருகை தந்தனர். குடியரசு தின விழாவில் கர்தவ்யா பாதையில் அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி வரவேற்றார்.

 

The post குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் திரௌபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Thraupati Murmu ,Tripartite Parade ,Republic Day ,Delhi ,Thraupathi Murmu ,REPUBLICAN ,FRANCE ,Chancellor ,Tripartite ,Honours ,Murmu ,Republic Day Celebration ,
× RELATED ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க...