×

இந்திய வழக்கறிஞருக்கு விருது

லண்டன்: இந்தியாவில் பிறந்த இங்கிலாந்தியில் உள்ள பிரபல வழக்கறிஞர் அஜித் மிஸ்ரா . இவர் சட்டம் மற்றும் பொது வாழ்வில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக மதிப்புமிக்க ப்ரீடம் ஆப் தி லண்டன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யூகேஐஎல்பீ நிறுவனர் மற்றும் தலைவரான மிஸ்ராவிற்கு 23ம் தேதி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட நிறுவனங்களில் இந்திய பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.

 

The post இந்திய வழக்கறிஞருக்கு விருது appeared first on Dinakaran.

Tags : London ,Ajit Mishra ,England ,India ,UKILP ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட் ராஜினாமா