×

தைப்பூச பெருவிழா ராமதாஸ் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவு: தமிழர்களின் போர்க்கடவுளான முருகனை சிறப்பிக்க தைப்பூச திருவிழா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை கடந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், சுமத்திரா போன்ற தென் கிழக்கு ஆசிய பகுதிகள், ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா என உலகின் பெரும்பாலான பகுதிகளில் தைப்பூச திருவிழாவை கொண்டாடும் தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post தைப்பூச பெருவிழா ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Thaipusa Festival ,Ramdas ,CHENNAI ,BAMAGA ,Ramadas ,Murugan ,Tamils ,India ,Sri Lanka ,Singapore ,Malaysia ,Mauritius ,Sumatra ,South East Asia ,Australia ,Fiji ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...