×

ராமநாதபுரம் கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் தைபூசத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் தைபூசத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பல்வேறு பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

The post ராமநாதபுரம் கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் தைபூசத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : 108 ,Tiruvulaka ,Pooja ,Rajarajeswari Amman Temple ,Ramanathapuram Kadaladi ,Ramanathapuram ,Tiruvulaka Pooja ,Ramanathapuram District, Kadaladi ,THIRUVALAKKU ,AMMAN ,Ramanathapuram Kadaladi Rajarajeswari Amman Temple ,Thaipuram ,Thiruvalakku Puja ,
× RELATED 23ம்தேதி நடக்கிறது ஆம்புலன்ஸில் குவா…குவா…