×

2023-ம் ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி..!!

டெல்லி: 2023-ம் ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார்.

The post 2023-ம் ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி..!! appeared first on Dinakaran.

Tags : ICC ,Virat Kohli ,ODI cricket ,Delhi ,ODI cricket tournament ,Kohli ,Sachin ,ODI ,Dinakaran ,
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...