×

தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் திமுக சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று. பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் திமுக சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதாக முதல்வர் தனது எக்ஸ் சமுக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் திமுக சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,CM ,M.K.Stalin. ,Chief Minister ,M.K.Stalin ,Anna Nagar, Chennai ,Perundagai ,
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...