×

அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் பரபரப்பு கருத்து

டெல்லி: அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; அதேவேளையில் அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் எடுக்கும் சில வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என நீதிபதி கூறினார்.

The post அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் பரபரப்பு கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Justice ,Viswanathan ,Delhi ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...