×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா..!!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. வண்டியூர் தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் எழுந்தருளினர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிதவையில் மீனாட்சி அம்மன் உலா வருகிறார்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple Thaipusa Festival ,Madurai ,Madurai Meenakshi Amman Temple ,Thaipusam ,Meenakshi Amman ,Sundareswarar ,Vandiyur Theppakulam ,Amman Meenakshi ,Madurai Meenakshi Amman Temple Thaippusam Festival ,
× RELATED உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ்...