×

2023-24ம் ஆண்டுக்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது அறிவிப்பு..!!

சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த கோ.சித்தர் என்பவருக்கு முதல்பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கலூரைச் சேர்ந்த பழனிசாமிக்கு 2-ம் பரிசும், காஞ்சிபுரம் அச்சுக்காட்டைச் சேர்ந்த எழிலனுக்கு 3-ம் பரிசும் வழங்கப்படுகிறது.

 

The post 2023-24ம் ஆண்டுக்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ko. Sidhar ,Thanjavur Makarnonpuch Chavadi ,Palaniswami ,Pongalur ,Ezhilan ,Achukkad, Kanchipuram.… ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...