×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தகுதி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா – எப்டன் ஜோடி இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் இணை தாமஸ் மச்சாக் இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தகுதி appeared first on Dinakaran.

Tags : Australian Open Tennis ,Bopanna ,Melbourne ,Epton ,Australian Open ,Rogan Bopanna ,Matthew Epton ,Thomas Machak ,Dinakaran ,
× RELATED டென்னிஸ் தரவரிசை பட்டியல் கோலின்ஸ்...