×

கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காததால் சர்ச்சை..!!

கேரளா: கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையில் கடைசி பத்தியை மட்டும் வாசித்தார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையடன் கேரள சட்டப்பேரவை கூடியது. கேரளாவில் அரசு, ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் இருந்துவரும் நிலையில் ஆளுநரின் செயலால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

 

The post கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காததால் சர்ச்சை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala Legislature ,Kerala ,Governor ,Aarif Mohammed Khan ,Dinakaran ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்