×

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயார்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வசதி இல்லை என்ற கூற்று தவறு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தேவையான உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. ஒரே நேரத்தில் 5 நடைமேடைகளில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்க வசதி உள்ளது. கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் மேலும் 170 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 

The post ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயார்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Govt ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Klambacham bus station ,Omni Bus ,Klambach ,
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...