×

2022, 2023ம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: 2022, 2023ம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் அரங்க.இராமலிங்கம் 2022 இலக்கியமாமணி விருதுக்கு தேர்வாகியுள்ளார். விருதுநகர் கொ.மா.கோதண்டம், கோவையைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தனும் இலக்கியமாமணி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

 

The post 2022, 2023ம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Literamamani Awards ,Chennai ,Dr. Arangam Iramalingam ,Kallakurichi district ,Dr. Suryakanthan ,Virudhu Nagar Kodhandam ,Coimbatore ,Tamilnadu Govt ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...