×

சொல்லிட்டாங்க…

அயோத்தியில் ராமர் கோயிலை பாபர் அழித்தார். இப்போது அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு, ஜெய் ராம் கோஷங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி சிலையை பிரதிஷ்டை செய்தார். :- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மேற்கு வங்கத்தை பொறுத்த வரை காங்கிரசுடன் இனி எந்த உறவும் இருக்காது. : – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Babur ,Ram temple ,Ayodhya ,Ram ,Modi ,Jai ,Ram ,Union ,Home Minister ,Amit Shah ,West Bengal ,Congress ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்