×

மதுரை கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்..!!

மதுரை: மதுரை கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம் பிடித்துள்ளார். 5 காளை அடக்கி தமிழரசன் 2வது இடம், தலா 4 காளைகளை அடக்கி பரத்குமார், மணி 3வது இடம் பிடித்துள்ளனர்.

The post மதுரை கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்..!! appeared first on Dinakaran.

Tags : Abhisithar ,jallikattu ,Madurai ,Madurai Keezhakarai ,Tamilarasan ,Bharatkumar ,Mani ,Kizhalakarai Jallikattu ,Abhishithar ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன