×

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் மாலை 4.16 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

The post பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Moderate earthquake in ,Pakistan ,Moderate ,in ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு