×

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன. 25 முதல் 27 வரை விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

கடலூர் : தைப்பூசத்தை முன்னிட்டு ஜன. 25 முதல் 27 வரை விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்பட உள்ளது. சிறப்பு ரயில் (06145) ஜன.25- 27 வரை விழுப்புரத்தில் காலை 9.10-க்கு புறப்பட்டு கடலூர் போய்ச்சேரும். மறுமார்க்கத்தில் (06132) கடலூரில் இருந்து பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10க்கு விழுப்புரம் சேரும்.சிறப்பு ரயில் விருத்தாச்சலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி நிலையங்களில் நின்று செல்லும்.

The post தைப்பூசத்தை முன்னிட்டு ஜன. 25 முதல் 27 வரை விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Thaipur ,Viluppuram ,Cuddalore ,Thaphosa ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி