- எஸ். ஐ. உத்தகை
- உட்டகாய் மாவட்ட அமர்வுகள் நீதிமன்றம்
- எஸ்ஐ
- வெட்ரிவேலராஜன்
- செரம்பாடி காவல் நிலையம்
- ரதீஷ்குமார்
- தின மலர்
உதகை: கொலை வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரம்பாடி காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் வெற்றிவேல்ராஜன், எஸ்.ஐ. ரதீஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post கொலை வழக்கு: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.