×

உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்தது தேசிய மருத்துவ ஆணையம்..!!

டெல்லி: உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை தேசிய மருத்துவ ஆணையம் பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 1000 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை நிரப்ப நீட் கப் ஆப் குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 5,000 உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் உள்ளன.

The post உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்தது தேசிய மருத்துவ ஆணையம்..!! appeared first on Dinakaran.

Tags : National Medical Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...