×

காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் பெரும் பனிச்சரிவு..!!

காஷ்மீர்: காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் பெரும் பனிச்சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Sonamarg ,Kashmir ,Sarpal ,Kashmir's Sonamarg ,Avalanche in ,Sonamarg..! ,Dinakaran ,
× RELATED காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள...