×

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை ஆலோசனை..!!

சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அதிமுக ஆலோசனை செய்கிறது. நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

The post அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,Lok Sabha ,Rayapetta ,Natham Viswanathan ,Ponnaiyan ,Jayakumar ,AIADMK Election Manifesto Preparation Committee ,Dinakaran ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...