விழுப்புரம் : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜன.29-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டு சிறையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செயத மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. 29-ம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும்; இதுவே கடைசி வாய்ப்பு என்று நீதிபதி தெரிவித்தார்.
The post முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜன.29-ம் தேதி நேரில் ஆஜராக ஆணை!! appeared first on Dinakaran.